Daily Thanthi, Mumbai
பெண்களுக்கென 25 சதவீத பொதுக்கழிவறை தான் உள்ளது

மும்பை, மே.30- மும்பையில் உள்ள பொதுக்கழிவ றைகள் குறித்து தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதா வது:- மும்பையில் 752 ஆண்களுக்கு ஒரு பொதுக்கழிவறையும், 1,820 பெண்களுக்கு ஒரு கழிவறையும் உள்ளது