Dinakaran
பாலியல் பலாத்கார வழக்கு 130% அதிகரிப்பு

மும்பை, நவ. 25: மும்பையில் பாலியல் பலாத்கார வழக்கு கள் கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 2022ம் ஆண்டு 130 சதவீதம் அதிக ரித்துள்ளது தனியார் அறக் கட்டளை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.